
blog address: https://venuzviewz.com/entertainment/actor-jackieshroff-hits-his-fan-when-he-took-selfie-with-him/
keywords: venuz viewz
member since: Apr 7, 2024 | Viewed: 176
Actor Jackieshroff hit his fan when he came to take selfie
Category: Entertainment
ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜாக்கி ஷெராப். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் மும்பையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர்.ஒரு ரசிகர் ஜாக்கி ஷெராப் அருகில் நின்று செல்ஃபி எடுத்தார். அந்த ரசிகரின் தலையில் ஜாக்கி ஷெராப் அடித்து தள்ளி விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. வீடியோவில் பார்க்கும்போது, தன்னிடம் செல்ஃபி எடுத்த ரசிகரை செல்லமாக அடித்தது தெரியவந்தது.
{ More Related Blogs }
Entertainment
ij.start.cannon...
Oct 30, 2023
Entertainment
Milan Night Satta Matka: Step ...
May 10, 2023
Entertainment
Secure Virtual Private Network...
Apr 24, 2015
Entertainment
European escort shanghai - Top...
Apr 30, 2014
Entertainment
How to create your cricket ID ...
Jul 7, 2024
Entertainment
Popfluence ...
May 14, 2023