Submit a Blog
Member - { Blog Details }

hero image

blog address: https://venuzviewz.com/entertainment/the-proof-official-trailer/

keywords: venuz viewz

member since: Apr 10, 2024 | Viewed: 241

Sai Dhanshika's "the proof" thiller movie trailer released officially

Category: Entertainment

தமிழ் சினிமாவில், ‘மாஞ்சா வேலு’, ‘பேராண்மை’, ‘இருட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் தற்போது, நடன இயக்குநர் ராதிகா இயக்கத்தில் ‘தி ப்ரூப்’ என்ற படத்தில் நடிக்கிறார்.இந்த நிலையில் ஏப்ரல் 10 ‘தி ப்ரூப்’ படத்தின் டிரைலரை இன்று வெளியானது. இந்த டிரைலரை இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.



{ More Related Blogs }
HOME ENTERTAINMENT

Entertainment

HOME ENTERTAINMENT

Entertainment

HOME ENTERTAINMENT

Entertainment

world Of Creations

Entertainment

Resorts Near Electronic City | Best Resorts Electronic City

Entertainment

Rashel Kolaneci Wikipedia,Biography,Career,Photos,Instagram

Entertainment